ராஜபாளையம் நாய் ( Rajapalayam Dogs )

Rajapalayam Dogs இராஜபாளையம் நாய் ( Rajapalayam Dogs ) ஆனது இந்தியா வேட்டை நாய் வகையைச் சார்ந்தது ஆகும். முன்னைய நாட்களில் இந்நாய் ஆனது தென்னிந்தியாவில் இருந்த வசதி படைத்தோரிடமும் ஆளும் வர்க்கத்திடமுமே இருந்து வந்தது. குறிப்பாக ராஜபாளையம் பகுதியில் மட்டுமே இது அதிகம் காணப்பட்டதால் இந்நாய் இப்பெயர் பெற்றது. Rajapalayam dogs areContinue reading… ராஜபாளையம் நாய் ( Rajapalayam Dogs )

கோம்பை நாய் ( Kombai Dogs )

கோம்பை நாய் ( Kombai Dogs ) என்பது தமிழக நாய் இனங்களுள் ஒன்றாகும். இந்த நாய் இனம் தற்போதும் தமிழகப்பகுதியில் உள்ளது. இது வேட்டைநாய் வகையினைச் சார்ந்ததாகும். அதிக வீரம் கொண்ட நாயாகவும், கட்டளைகளுக்கு கீழ்படியும் தன்மையும் கொண்டது.. இந்த வேட்டைநாய் இனத்தினை காவலுக்காகவும் வளர்க்கின்றனர். The Kombai dogs are one ofContinue reading… கோம்பை நாய் ( Kombai Dogs )

அலங்கு நாய் ( Alangu Dogs )

அலங்கு நாய் ( Alangu Dogs ) என்பது தமிழ்நாட்டு நாய் இனங்களில் ஒன்றாகும். இந்த நாய் இனம் தற்போது அழிந்துவிட்டது.அலங்கு நாயின் ஓவியம் தஞ்சை பெரிய கோயிலில் வரையப்பட்டுள்ளது. இதனை உலகப்புகழ் பெற்ற விலங்கியல் நிபுனர் டெஸ்மாண்ட் மோரிஸ் எழுதிய குறிப்புகள் மூலமாக அறிந்தனர். “வேட்டைக்கும் பாதுகாவலுக்கும் அலங்கை மிஞ்சிய நாய் இனம் இல்லை”Continue reading… அலங்கு நாய் ( Alangu Dogs )

கன்னி நாய் ( Kanni Dogs )

கன்னி நாய்” (Kanni Dog) தமிழ்நாட்டை  பூர்விகமாக கொண்ட ஒரு பழமையான நாய் இனம் . இவை சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே இங்கு இருந்துருகிறது.நாய்களின் வகைப்பாட்டில் இவை சைட்ஹவுண்ட் (Sighthound) வகையை சார்ந்தவை.இவை வேட்டை நாய், ஜாதி நாய் என பொது பெயரில் அழைப்பவர்களும் உண்டு. இவை பொதுவாக முயல் போன்ற சிறு காட்டுContinue reading… கன்னி நாய் ( Kanni Dogs )

சிப்பிப்பாரை நாய் ( Chippiparai Dogs )

Chippiparai Dogs சிப்பிப்பாரை நாய் ( Chippiparai Dogs ) தமிழ்நாட்டின் நாய் வகையை சேர்ந்தது. சலூகி அல்லது ஸ்லோகி என்ற ஒரு வம்சாவளியாக கருதப்படுகிறது. இது ஒரு நடுத்தர அளவு நாய், இன்று பெரியார் ஏரிக்கு அருகே இது காணப்படுகிறது. காட்டுப்பன்றி, மான் மற்றும் முயல் ஆகியவற்றை வேட்டையாடுவதற்கு இது முதன்மையாக பயன்படுத்தப்படுகிறது. இதுContinue reading… சிப்பிப்பாரை நாய் ( Chippiparai Dogs )