Kanni Dog Facts in tamil

Kanni Dog Facts in tamil
Source : https://www.youtube.com/watch?v=Zw6WeAd_dyI கன்னி நாய் தமிழ்நாட்டின் திருநெல்வேலி, கோவில்பட்டி, கழுகுமலை, Kileral, கோடாங்கிப்பட்டி, சிவகாசி, மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காணக்கிடைக்கிறது. இந்த நாயின் பெயர் கன்னி (அதாவது கன்னி கழியாத பெண்) என்ற பெயர் வருவதற்குக் காரணம், இந்த நாய்கள் திருமணத்திற்கு முன்பு மணமகனுக்கு பரிசாக வழங்கப்பட்டது, அதாவது வரதட்சணை பொருட்களில் ஒன்றாக இந்த நாயும் தரப்பட்டது. இதனால் இந்த நாயிக்கு கன்னி என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தென் தமிழகத்தில் உள்ள கன்னி ஆடு என்ற ஆட்டு இனத்தைப் போன்ற நிறத்தில் இருந்த இந்த நாய்களுக்கும், அதே பெயர் வழங்கப்பட்டது என்கின்றார் இரா சிவசித்து.[3] கன்னி நாயை வளர்பவர்கள் பொதுவாக விற்பதிதில்லை, வீடுகளிலேயே வைத்துக்கொள்கின்றனர். ஆனால் அவற்றை நன்றாக பார்த்துக்கொள்ளதாக உறுதியளிப்பவர்களுக்கு அன்பளிப்பாக அளிப்பர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *