Kanni Dog Facts in tamil

Source : https://www.youtube.com/watch?v=Zw6WeAd_dyI கன்னி நாய் தமிழ்நாட்டின் திருநெல்வேலி, கோவில்பட்டி, கழுகுமலை, Kileral, கோடாங்கிப்பட்டி, சிவகாசி, மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காணக்கிடைக்கிறது. இந்த நாயின் பெயர் கன்னி (அதாவது கன்னி கழியாத பெண்) என்ற பெயர் வருவதற்குக் காரணம், இந்த நாய்கள் திருமணத்திற்கு முன்பு மணமகனுக்கு பரிசாக வழங்கப்பட்டது, அதாவது வரதட்சணை பொருட்களில் ஒன்றாக இந்தContinue reading… Kanni Dog Facts in tamil

கன்னி நாய் ( Kanni Dogs )

கன்னி நாய்” (Kanni Dog) தமிழ்நாட்டை  பூர்விகமாக கொண்ட ஒரு பழமையான நாய் இனம் . இவை சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே இங்கு இருந்துருகிறது.நாய்களின் வகைப்பாட்டில் இவை சைட்ஹவுண்ட் (Sighthound) வகையை சார்ந்தவை.இவை வேட்டை நாய், ஜாதி நாய் என பொது பெயரில் அழைப்பவர்களும் உண்டு. இவை பொதுவாக முயல் போன்ற சிறு காட்டுContinue reading… கன்னி நாய் ( Kanni Dogs )