ராஜபாளையம் நாய்
Rajapalayam Dog

ராஜபாளையம் நாய்களின் தனித்தன்மை என்ன எப்படி போலிகளை தவிர்ப்பது, போன்றவற்றை இந்த காணொளியில் காணுங்கள் ,

ராஜபாளையம் நாய்கள் நாயக்கர் வம்சத்தை சேர்ந்த, விஜய நகர அரசர்களால் ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அந்த இனம் ஆங்கிலேய குதிரை படைகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி, குதிரைப் படைகளுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தியது.

Watch this video to know the uniqueness of Rajapalayam dogs and how to avoid fakes, etc.

Rajapalayam dogs were brought to Tamil Nadu from Andhra Pradesh by the Vijayanagara kings of the Nayak dynasty. The race was a nightmare for the English cavalry and caused great loss to the cavalry.

Source : https://www.youtube.com/watch?v=6TUSTDi_pSE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *