அலங்கு நாய் ( Alangu Dogs )

அலங்கு நாய் ( Alangu Dogs )

அலங்கு நாய் ( Alangu Dogs ) என்பது தமிழ்நாட்டு நாய் இனங்களில் ஒன்றாகும். இந்த நாய் இனம் தற்போது அழிந்துவிட்டது.அலங்கு நாயின் ஓவியம் தஞ்சை பெரிய கோயிலில் வரையப்பட்டுள்ளது. இதனை உலகப்புகழ் பெற்ற விலங்கியல் நிபுனர் டெஸ்மாண்ட் மோரிஸ் எழுதிய குறிப்புகள் மூலமாக அறிந்தனர். “வேட்டைக்கும் பாதுகாவலுக்கும் அலங்கை மிஞ்சிய நாய் இனம் இல்லை” என டெஸ்மாண்ட் மோரிஸ் குறிப்பிட்டுள்ளார். இக்குறிப்பு டாக்ஸ் – தி அல்டிமேட் டிஸ்கவரி ஆப் ஆவர் 1000 டாக் பிரீட்ஸ் எனும் நூலில் உள்ளது.

Alanku Dogs are one of the Tamil dog breeds. This dog breed is now destroyed. The painting of the dog is painted in the temple of Tanjore. It was discovered by the world-famous zoologist named Desmond Morris. Desmond Morris has stated that “there is no dog breed for hunting and protection.” The note is in Docs – The Ultimate Discovery of About 1000 Dog Breeds.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *