கன்னி நாய்
Kanni Dog

கன்னி நாய் :தமிழ்நாட்டை  பூர்விகமாக கொண்ட ஒரு பழமையான நாய் இனம் . இவை சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே இங்கு இருந்துருகிறது.நாய்களின் வகைப்பாட்டில் இவை சைட்ஹவுண்ட் (Sighthound) வகையை சார்ந்தவை.இவை வேட்டை நாய், ஜாதி நாய் என பொது பெயரில் அழைப்பவர்களும் உண்டு. இவை பொதுவாக முயல் போன்ற சிறு காட்டு விலங்குகளை வேட்டையாடContinue reading… கன்னி நாய்
Kanni Dog