சிப்பிப்பாரை நாய்
Chippiparai Dogs

சிப்பிப்பாரை நாய் :தமிழ்நாட்டின் நாய் வகையை சேர்ந்தது. சலூகி அல்லது ஸ்லோகி என்ற ஒரு வம்சாவளியாக கருதப்படுகிறது. இது ஒரு நடுத்தர அளவு நாய், இன்று பெரியார் ஏரிக்கு அருகே இது காணப்படுகிறது. காட்டுப்பன்றி, மான் மற்றும் முயல் ஆகியவற்றை வேட்டையாடுவதற்கு இது முதன்மையாக பயன்படுத்தப்படுகிறது. இது வீட்டிற்கு பாதுகாப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இது தமிழ்நாட்டில், விருதுநகர்Continue reading… சிப்பிப்பாரை நாய்
Chippiparai Dogs