ராஜபாளையம் நாய் ( Rajapalayam Dogs )

Rajapalayam Dogs இராஜபாளையம் நாய் ( Rajapalayam Dogs ) ஆனது இந்தியா வேட்டை நாய் வகையைச் சார்ந்தது ஆகும். முன்னைய நாட்களில் இந்நாய் ஆனது தென்னிந்தியாவில் இருந்த வசதி படைத்தோரிடமும் ஆளும் வர்க்கத்திடமுமே இருந்து வந்தது. குறிப்பாக ராஜபாளையம் பகுதியில் மட்டுமே இது அதிகம் காணப்பட்டதால் இந்நாய் இப்பெயர் பெற்றது. Rajapalayam dogs areContinue reading… ராஜபாளையம் நாய் ( Rajapalayam Dogs )