கன்னி நாய் மற்றும் போர்வீரர்கள்
Kanni Dog and the warriors

கன்னி நாய் மற்றும் போர்வீரர்கள் :
கன்னி நாய் மற்றும் போர்வீரர்கள். இந்த நாய் சொந்த இடம் தமிழ்நாடு, இந்தியா. இந்த நாய் பொதுவாக வேட்டைக்கு பயன்படுத்தப்படுகிறது.

Kanni Dog and the warriors :
The kanni dog and the warriors.This dog native place tamilnadu,india.This dog genrally used for hunting.

Source : https://www.youtube.com/watch?v=EePeaadUQd0

கன்னி நாய்
Kanni dog

கன்னி நாய் :
கன்னி என்பது தமிழக மாநிலத்திலிருந்து வந்த ஒரு அரிய பூர்வீக தென்னிந்திய நாய் இனமாகும். இந்த இனம் கேரவன் அல்லது முடோல் ஹவுண்டின் மேலும் நீட்டிப்பாகும், மேலும் இது சலுகியின் வம்சாவளியாகும்.

Kanni dog :
The Kanni is a rare indigenous South Indian dog breed from the state of Tamil Nadu. The breed is a further extension of the Caravan or Mudhol Hound, and is also a descendant of the Saluki.

Source : https://www.youtube.com/watch?v=yKFEnU2miDY

ராஜபாளையம் நாய்கள் காவலில்
Rajapalayam dogs guarding

ராஜபாளையம் நாய்கள் காவலில் :
எங்கள் வீட்டில் இரண்டு நாய்கள் அவர்கள் எங்களை மிகவும் நேசிக்கிறார்கள், அவர்கள் எப்போதும் எங்கள் வீட்டைக் காத்துக்கொண்டிருக்கிறார்கள் ….

Rajapalayam dogs guarding :
Two dogs in our home they love us very much and they are always guarding our home….

Source : https://www.youtube.com/watch?v=NCvyLknZznU

ராஜபாளையம் நாய் திட்டம்
Rajapalayam Dog Project

Source : https://www.youtube.com/watch?v=BxFPSaFCeKo

ராஜபாளையம் நாய்
Rajapalayam Dog

இராஜபாளையம் நாய் :
இந்தியா வேட்டை நாய் வகையைச் சார்ந்தது ஆகும். முன்னைய நாட்களில் இந்நாய் ஆனது தென்னிந்தியாவில் இருந்த வசதி படைத்தோரிடமும் ஆளும் வர்க்கத்திடமுமே இருந்து வந்தது. குறிப்பாக ராஜபாளையம் பகுதியில் மட்டுமே இது அதிகம் காணப்பட்டதால் இந்நாய் இப்பெயர் பெற்றது.

தோற்றம் :
இது ஒரு பெரிய நாயாகும். இது வெள்ளை நிற உடலும், இளஞ்சிவப்பு மூக்கும், மடிந்த காதுகளும் கொண்டிருக்கும். இது வழக்கமாக 65 முதல் 75 செ.மீ. (25-30 இன்ச்சுகள்) வரை, கிட்டத்தட்ட வெளிநாட்டு கிரேடனை ஒத்த தோற்றத்துடன், அதைவிடச் சற்றே குறைந்த உயரத்துடன் இருக்கும் . இது மிகவும் வலுவான எலும்புகளைக் கொண்டிருப்பினும் பிற குணங்களில் அனைத்துடனும் ஒத்துப் போகிறது.இதன் வால் சிறிய வளைவைக் கொண்டுள்ளது.இப்பகுதியில்

Rajapalayam Dog :
Rajapalayam dogs are India’s hunting dog type. In the past days, the country became the wealthiest and the ruling elite in South India. This is the only name in Rajapalayam, especially in the area.

Appearance :
This is a great dog. It has white color, pink nose and folded ears. It is usually 65 to 75 cm (25-30 inches), with an impression of almost the same degree of foreign origin, with a slightly lower altitude. It has very strong bones, but it is in harmony with all of the other qualities. It has a small curve.

கோம்பை நாய்
Kombai Dog

கோம்பை நாய் :
இந்த நாய் இனத்தினை டெஸ்மாண்ட் மோரிஸ் எனும் விலங்கியல் நிபுணர் செங்கோட்டை நாய்கள் எனும் அழிவுற்ற நாய் இனத்தின் உறவுகளாக குறிப்பிட்டுள்ளார். செங்கோட்டை நாய்கள் என்பவை புலியையே வேட்டையாடும் வீரம் கொண்டவையாக அறியப்படுகின்றன. இரண்டு செங்கோட்டை நாய்கள் இணைந்து புலியை வென்றுவிடுமென கூறப்படுகிறது.

Kombai Dog :
The Kombai dog are one of the Tamil dog breeds. This dog breed is still in Tamil Nadu. It belongs to the hunter type. A hero with a high bravery and a clue to the commandments .. This hunt is being developed for the sake of the custodians.

Desmond Morris, a zoologist, has identified this dog as the relationship of a dogged dog called dogs dogs. Red Dog dogs are known for hunting tigers. Two Red Fort dogs are said to win the tiger.

அலங்கு நாய்
Alangu Dog

அலங்கு நாய் :
தமிழ்நாட்டு நாய் இனங்களில் ஒன்றாகும். இந்த நாய் இனம் தற்போது அழிந்துவிட்டது.அலங்கு நாயின் ஓவியம் தஞ்சை பெரிய கோயிலில் வரையப்பட்டுள்ளது. இதனை உலகப்புகழ் பெற்ற விலங்கியல் நிபுனர் டெஸ்மாண்ட் மோரிஸ் எழுதிய குறிப்புகள் மூலமாக அறிந்தனர். “வேட்டைக்கும் பாதுகாவலுக்கும் அலங்கை மிஞ்சிய நாய் இனம் இல்லை” என டெஸ்மாண்ட் மோரிஸ் குறிப்பிட்டுள்ளார். இக்குறிப்பு டாக்ஸ் – தி அல்டிமேட் டிஸ்கவரி ஆப் ஆவர் 1000 டாக் பிரீட்ஸ் எனும் நூலில் உள்ளது.

Alangu Dog :
Alangu Dog are one of the Tamil dog breeds. This dog breed is now destroyed. The painting of the dog is painted in the temple of Tanjore. It was discovered by the world-famous zoologist named Desmond Morris. Desmond Morris has stated that “there is no dog breed for hunting and protection.” The note is in Docs – The Ultimate Discovery of About 1000 Dog Breeds.

கன்னி நாய்
Kanni Dog

கன்னி நாய் :
தமிழ்நாட்டை  பூர்விகமாக கொண்ட ஒரு பழமையான நாய் இனம் . இவை சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே இங்கு இருந்துருகிறது.நாய்களின் வகைப்பாட்டில் இவை சைட்ஹவுண்ட் (Sighthound) வகையை சார்ந்தவை.இவை வேட்டை நாய், ஜாதி நாய் என பொது பெயரில் அழைப்பவர்களும் உண்டு. இவை பொதுவாக முயல் போன்ற சிறு காட்டு விலங்குகளை வேட்டையாட ஜமீன்தார்கள், நிலக்கிழார்கள், வேட்டைக்காரர்களால் பயன்படுத்தப்பட்ட ஒரு நாய் இனம் ஆகும்.

தோற்றம் :
கன்னி நாய்கள் சராசரியாக 25.5 அங்குலம் வளரக்கூடியவை. பெண் நாய்களும் ஏறக்குறைய ஆண் நாய் போல் தோற்றமளிக்கும். இதன் எடை சுமார் 16 இருந்து 25 கிலோ வரை இருக்கும். இவை பல நிறங்களில் காணப்படுகிறது. அந்தந்த இனவழிக்கென்று குறிப்பிட்ட நிறங்கள் உள்ளன. அதே போல் ஒவ்வொரு இனவழி நாய்களின் தோற்றத்திலும் சிறிது வேற்றுமை காணப்படுகிறது. பொதுவாக இவற்றின் முடியானது தலை, கழுத்து, உடம்பு, வால் என உடம்பு முழுவதும் குறுகிய ரோமக்கட்டுடன் காணப்படும். வாலானது நீளமாக வால் முடிச்சுகள் கணு கணுவாக தெரியும் அளவுக்கு மெல்லியதாக சாட்டை போன்று காணப்படும் .

குணம் :
கன்னி நாய் கூச்ச சுபாவம் இவை அமைதியானவை தொல்லை தரும்வகையில் குரைக்காதவை. கன்னி நாய்கள் மிகவும் விசுவாசமாக இருப்பவை. பயிற்சியளிக்க எளிதானவையாக இருக்கும், ஆனால் அவை எப்போதும் வேட்டையின் போது தனித்து இயங்க நினைப்பவை. இவை மிகவும் சுறுசுறுப்பானவையாகவும், மற்றும் வலுவான கால்களைக் கொண்டதாக உள்ளதால் மான்களை வேட்டையாட பயன்படுத்தப்படுகின்றன.

Kanni Dog :
Virgin dog “(Kanni Dog) is an ancient dog breed in Tamil Nadu. It has been around 2000 years ago. It belongs to the Sighthound category. They are also known as hunting dogs and cats. These are usually a dog race used by zamindars, landlords, hunters to hunt for small wild animals such as rabbit.

Appearance :
Virgin dogs can grow in average 25.5 inches. Woman’s dogs are almost like a male dog. The weight is about 16 to 25 kg. These are found in many colors. There are specific colors for their respective ethnic groups. Similarly, there is little difference in the appearance of every ethnic dog. Their hair is usually found in the head, neck, body, and tail with a narrow romance throughout the body. The tail is long waist to the tip of the nodules as the naked eye.

Heal :
The virgin nature of the virgin dogs are quiet and are not bleeding. Virgin dogs are very loyal. They are easy to train, but they always seem to be running separately during the hunt. They are very agile and have strong legs and are used to hunt the deer.

சிப்பிப்பாரை நாய்
Chippiparai Dogs

சிப்பிப்பாரை நாய் :
தமிழ்நாட்டின் நாய் வகையை சேர்ந்தது. சலூகி அல்லது ஸ்லோகி என்ற ஒரு வம்சாவளியாக கருதப்படுகிறது. இது ஒரு நடுத்தர அளவு நாய், இன்று பெரியார் ஏரிக்கு அருகே இது காணப்படுகிறது. காட்டுப்பன்றி, மான் மற்றும் முயல் ஆகியவற்றை வேட்டையாடுவதற்கு இது முதன்மையாக பயன்படுத்தப்படுகிறது. இது வீட்டிற்கு பாதுகாப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இது தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிப்பிப்பாறை என்ற இடத்தில ராஜ குடும்பங்களால் வளர்க்க பட்டது. திருநெல்வேலி மற்றும் மதுரை ராஜ குடும்பங்களால் ராயல்டி மற்றும் கௌரவத்திற்கான அடையாளமாகவே இருந்தது.

தோற்றம் :
இவை வழக்கமாக இளமஞ்சள் நிறத்தில் செம்மண்ணிறத்தவையாகவும், மிக லேசான வெள்ளி, சாம்பல் நிறக் கோடுகளுடன் மற்றும் நீண்ட வளைவான வாலுடன் இருக்கும்.  இவை  25 அங்குலம் அல்லது 63.5 செ.மீ தோள் உயரம் கொண்டவை. அண்மைய கணக்கீட்டின்படி ஆண் நாய்கள் தோராயமாக 63.0 செமீ, பெண் நாய்கள் 56.0 செமீ தோள் உயரம் உடையவையாக உள்ளன. இதன் உடல் முடிகள் குட்டையானவையாக பளபளப்பானவையாக உள்ளது இதனால் இவை வெப்பத்தைத் தாங்க உதவியாக உள்ளன. இதன் முடியின் நீளம் குறைவாக உள்ளதால் இவை தெள்ளுப் பூச்சிகளை எளிதாக புரண்டு படுத்து உதிர்க்கின்றன. இதன் ஒட்டுமொத்த தோற்றம் ஸ்லோகி, அல்லது ராம்பூர் வேட்டை நாய்களை மிகவும் ஒத்ததாக இருக்கிறது.

Chippiparai Dogs :
Chippiparai Dogs was added to the dog type of Tamil Nadu. Is considered a descendant of Salogi or Slogi. It is a medium-sized dog and is located near Periyar Lake today. It is primarily used for hunting wild boar, deer and rabbit. It is also used to protect the house. It was raised by royal families at Sippiparai in Virudhunagar district, Tamil Nadu. Tirunelveli and Madurai were a symbol of royalty and honor by the royal families.

Appearance :
Chippiparai Dogs are usually light brown, with very light silver, gray stripes and long curved tail. They are 25 inches or 63.5 cm in height. According to a recent estimate, male dogs are approximately 63.0 cm and female dogs are 56.0 cm in height. Its body hairs are shiny, so they help to bear the heat. Because the length of the hair is low, these can easily flush the powdery mites. The overall look is quite similar to the Slogy or Rampur hunting dogs.