கோம்பை நாய் ( Kombai Dogs )

கோம்பை நாய் ( Kombai Dogs ) என்பது தமிழக நாய் இனங்களுள் ஒன்றாகும். இந்த நாய் இனம் தற்போதும் தமிழகப்பகுதியில் உள்ளது. இது வேட்டைநாய் வகையினைச் சார்ந்ததாகும். அதிக வீரம் கொண்ட நாயாகவும், கட்டளைகளுக்கு கீழ்படியும் தன்மையும் கொண்டது.. இந்த வேட்டைநாய் இனத்தினை காவலுக்காகவும் வளர்க்கின்றனர். The Kombai dogs are one ofContinue reading… கோம்பை நாய் ( Kombai Dogs )